பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும் கலைமரபும்

ஆகவே 1947-ல் மாயாவாதத் கதைப் பற்றிப் பேச் வேண்டாம். இன்னும் ஒரு பு: ணி நேரம் கழிந்தால், 57631க்குப் பசி எடுத்துவிடும்; செவிக் குணவு இருக்கட்டும். வயிற்று உணவை நா ன் மறக்க முடியாது. இதோ என்னைக் கட்டிக் கிற மூட்டையை நக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏன் ? நான் ஒரு ஜடம். நானும் ஜடத்தைத்தான் நம்பு கிறவன், அதாவது லோகாயத வசதி ; மெட்டீரியவிஸ்ட்..

ஆதலால், நான் கலையைத்தான் நம்புகிறேன். கலைஞன் தன் சிந்தனையை முழுதும் 4வடித்தெடுத்து விட்டானா என்பதை , அவன் பொருளிலிருந்து கண்டு கொள்ள புயல்கிறேன், ஆகவே, நாம் கலைஞனை அனட, அவனுடைய சிருஷ்டிகளைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். சிந்தனை யைமட்டும் ஆராயக் கூடாது; அதள் பலா பலனைத்தான் தராசில் வைக்கவேண்டும். இப்படி நாம் நமது உணர்ச்சித் தராசில் ஒவ்வொரு கலைஞளையும் எடை போடுகிறோம், இவனிடம் கற்பனையை உருவாக்கும் திறமை இருக்கிறது என்று நாம் கூறுவதுதான், ஒரு கலைஞனுக்கு நாம் அளிக்கக்கூடிய சிறந்த பாராட்டு. கலைஞன் பாராட்டை விரும்புகிறானா ? ஆம். புத்தகத்தை எழுதுவதோடு ஒரு எழுத்தாளன் திருப்தி யடையவதில்லை; அவற்றை எத்தனையோ பேர் படிக்கவேண்டும் என்று விரும்புகிறான். அதுமட்டுமல்ல. படித்து , , அதைப்பற்றி மதிப்புரைகளையும், அபிப்பிராயங்களையும் கூறவேண்டும் என்று விரும்புகிறான். தன்னுடைய சிருஷ்டிகளைப்பற்றி சமூகம் என்ன நினைக்கிறது என்பதை அறிய விரும்பு கிறான். புகழ் என்ற உணவுக்காக, புத்தகம் புத்தகமாக எழுதுகிறான். அப்படி யாகும்போது கலை என்பது. கலைஞன் டாடைப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஜனசமூகத்தை

இழ