பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும் கலைமரபும்

கலைஞலைவிட.

- அந்தச் சக்தியை சிப்கா? M.ா கட்டவும், வெளுத்த துணிக்கு பெட்டி , போட. bம் , சோ" (2 பொய் கவும் உபயோகிக்கி 2) : கலைஞனுக்குத்தாக3: சி.கத்தில் மதிப்பு கிடைக் கி றது.

அதாவது, ஒரு கலை கலையுணர்ச்சித்குமட்டும் திருப்தி அளிக்கிறது. அது கவின் கலை. மற்றெரு கலை ஜன சமூகத் திற்கு உதவி செய்கிறது. அது பயன் கலை.

கவன "கலைஞர்களும், பயன். 'கலைஞர்களும் சமூகத்தில் இருத்துதான்.

- தீருவார்கள்.--இரு கலைகளும் இருந்துதான் தீரவேண்டும்.

சரிடி

- இரண்டு.. கலைஞர்களும்.

- வாழட்டும்; "':. சிரஞ்சீவி யாய்

-வாழட்டும்!...

இனி கலைஞன் தனது கலையை எப்படிப் படைக்கிறான் என்பதற்கு வரலாம். ஒவ்வொரு கலைஞனுக்கும் ஏதேனும், ஒரு சாதனம் வேண்டும். அது கல்லாகவும், சொல்லாக வும், மண்ணாகவும், மரமாகவும், தாளாகவும் இருக்கலாம். ஒவ்வொ ரு சர் தனமும் அதனதன் சம்பந்தப்பட்ட மட்டில் ஒரு ஆரம்பம், ஒரு முடிவு கொண்டது. அதாவது, வரை, யறைக்குட்பட்டது. சித்திரக்காரன் நீள அகலத்தைக் கணித்து, ஒரு குறிப்பிட்ட விஸ்தீரணத்துக்குள்ளே தான் அவனுடைய "கலையைப் படைக்க வேண்டும்', "கவிஞன் சொல்லிலக்கணத்துக்கும், எதுகை மோனைகளின சப்த ஜாலத்துக்கும் ஐ.ட்பட்டுத் தான் கவிதை எழுத முடியும், சிற்பி "கல்லின் அளவை; தன்மை இவைகளைப் பொறுத் துத்தான் அதோடு பழக வேண்டும். ஆகவே, ஒவ்வொரு கலைஞனும் ஒரு அமைப்பு விதி வைத்துக் கொள்கிறான். அதையே இலக்கணமாகவும் ஆக்கி விடுகிறான். உருள்

31 .