பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசிப்பு :

- ரகுநாதன் 6'8ன் ற பெயரில் எழுதி வரும் திரு. சிதம்பர 3 ,நாதன்" ம ந் தி 21 தலைமுறையைச் சேர்ந்த மூத்த எழுத் தாளர். ஆற்றல் மிக்க கழுத்தாளரான இ வ ர தி கதைகள், நாவல் Eள், இலக்கிய விமர்சனக் கட்டுரை"தகள், 12 ற் ஐ ம் * திருச்சிற்றம்பலக் கவிரயர் * sr ன் ற புனைபெயரில் இவர் இயற்றியுள்ள காட் 5)தகள் முதலியவை அவற்றின் த ச த த முத்திரையிலல், இவருக்கு இ 6ல் க் கி ய உலகில் ஒரு சிழர் பான ஸ்தானத்தைத் தேடிக் கொடுத்துள்ளன.

- இவரது * பஞ்சும் பசியும் ' என்ற நாவலே தமிழ் மொழி யிலிருந்து முதன் முதலில் ஐரோப்பிய மொழியொன்றில் (செக் மொழியில்) மொழி பெயர்த்து வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவலாகும். மேலும் இவரது கதைகள் பலவும் செக், ஹங்கேரியன், ஜெர்மன், போலிஷ், ரஷ்யன் ேப !!' ன்ற மொழிகளிலும், மொழி பெயர்க்கப்பட்டுள்ளன,

புதுமைப்பித்தனின் நெருங்கிய ந ள் ப ர ஈ" என இவர். அ வ ர து படைப்புக்களைத் தொகுத்துப் பால் தொகுதிகளாக வெளிக் கொGST " உ தி வி & தே !r டு, புதுமைப் பித்தனின் வ!"ழ்க்கை வரலாற்றையும் மிகவும் போற்றத் தக்க : $1 ரயில் நூலாக எழுதி வழங்கியுள்ளார், 2துமைப் பித்தனின் இலக்கிய: பரம்பரை பில் பூத்த மலராக விளங்கிய இவர், தமிழ் நாட்டில் முற்போக்கு இலக்கியப் படைப்புக்களுக்கும் முன்னோடிய.78 விளங்கியுள்ளார், இல்லாது இலக்கியப் பணிகளைப் பாராட்டி, இவருக்கு சோவியத் நாடு வழங்கும் நேரு நினைவுப் பரிசும் இருடி றை வழங்கப்பட்டுள்ளது. இப் பரிசைப் பெற்ற வெற்றி யாவார் என்ற சிறையில் இவர் சோவியத் நாட்டுக்கும் சென்று வத்துள்ளார்.

சுதந்திரமான சிந்தனையும் வளமிக்க சொல்லாற்றலும், கருத்தாழமுட, ஆணித்தரமான மதிப்பீடும் கொண்ட இவரது * இலக்கிய விமர்சனம் : 5f"ன்ற நூலை மீ ண் டு ம் வெளியிடு வதில் நாங்கள் மகிழ்ச்சி: டைகிருேம். இதனைத் தொடர்ந்து இடைக்காலத்தில் சில காரணங்களால் வெளிவராமல் தீடைப் *பட்டு நின்ற இவரது நூல்களின் மறுபதிப்புக்களை 24ம், மற்றும் இவரது புதிய பாடப்புக்களையும் தமிழ் வ ச ச க ர் க ளு க் கு அளித்,சூ.3 63 ரு ேbவாம். என்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்..

12துரை ! 28-8-1980 {

செ, செல்லப்கன்