பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பதிப்பின் முன்னுரை:

இலக்கியத்தை விமர்சனம் செய்வது தமிழுக்கே புதிய சரக்கு. தண்டியலங்காரம், ஒப்பிலக்கணம் இவைகளின் ஜீவிதத்தைக்கொண்டு, தமிழுக்கு இலக்கிய வி ம * * ன் ம் புதிதல்ல என்று சாதித்துவிட முடியாது. ஏ க ய நாட்டு இலக்கியங்களின் மேதா விலாசத்தோடும் த த் து வ ங்

-2 ளோடும் நம் நாட்டின் இலக்கிய தத்துவங்களையும் அசு?" சாதனைகளையும் எடை பே ா டு வ து இந்த இருபதாம் நூற்றாண்டில்தான் தலையெடுத்திருக்கிறது.

இந்தத் தலைமுறையைத் தொடங்கி வைத்தவர் காலஞ் சென்ற வ. வே. சு. அப்பர் என் ரே' சொல்லலாம், அவருடைய * கம்பரா:20:25Sணா ரசனைச்சுவையும், * கவிதை' யுந்தான் இன்றைய விமர்சகர்களுக்குப் பாதை காட்டிற்று என்றும் சொல்லலாம், அதன் பின் த மி ழி ல் ஜில்லிட்டு எண்ணிலிடக் கூ டி ய சில விமர்சகர்கள் தோன்றினார்கள்', இ வ ர் க ளு ம் சஞ்சிகைகளின் தேவைக் குட்டபட்டு, உதிரி 21 ரகத் தமது கருத்துக்களைப் பரவு?

- விட்டார்கள். எனினும் சிலர் அந்த உ தி ரி மலர்களைவும் தொடுத்து ஆரம்லக்கி யிருக்கிறார்கள். அவைகளில் திரு. அ, சீனிவாச ராகவன், எஸ். வையாபுரிப் பிள்ளை, சொ. விருத்தாசலம். இவர் களின் விமர்சன நூல்கள் குறிப்பிடத்தக்கவை .

இந்நூல் அம்மாதிரியான ஒரு முயற்சி, இந்த நூலை a frசகர்கள் இலக்கிய விமர்சனமாகவே?, விமர்சன இலக் கியமாகவோ

- எப்படி..rடுகிறதோ அப் 8.3 டி ஏற்றுக் கொள்ளஈம்.