உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 அப்படிப்பட்ட வீர வரலாற்றுக்கு-வீர வரிகளுக்குச் சொந்தக்காரர்கள் நாம். இங்குமட்டும் காட்டிக் கொடுப்பது தொடர்கதையானதோ! காட்டிக் ஆனால் வீரத்திற்கு விளைநிலமான நம்முடைய தமிழக வரலாற்றிலே தான் கொடுக்கின்ற தொடர் கதையாக இருக்கிறது. படலம் அப்படிக் காட்டிக் கொடுத்தவர்களுடைய புகழ் மிஞ்சு கிறதா? அல்லது காட்டிக் கொடுக்கப்பட்டவர்களுடைய புகழ் மிஞ்சி இருக்கிறதா என்று பார்த்தால் காட்டிகொடுத் தவர்கள் காற்றிலே கலந்தவர்களாக ஆகி விட்டார்கள். காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள் வரலாற்றிலே பதிந்தவர் களாக ஆகிவிட்டார்கள். கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தான் எட்டப்பன் அவனுக்கு எவனாவது வரலாறு எழுதி இருக்கிறானா? காட்டிக் கொடுக்கப்பட்டு தூக்கிலே மாட்டப்பட்ட கட்டபொம் மனுக்கு எத்தனை பேர் வரலாறு எழுதியிருக்கிறார்கள்? அந்த வரலாறு எத்தனை நாடகங்களாக நடிக்கப்பட்டிருக்கின்றன? எந்த அளவிற்குத் திரைப்படமாக எடுக்கப்பட்டது? ரைப்படம் அதைப்போல இராவணனைக் காட்டிக் கொடுத்தான் வீடணன்! அவனைக் காட்டி கொடுத்தவன் என்று சொன்னால். இராமாயணத்திலே நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கோபம் வரும். அப்படிக் கோபம் வருகின்றவர்கள் யாரையாவது பார்த்து ஐயா விபீஷணாழ்வாரே!” என்று சொல்லுங்கள். அதைப் புன்னகையோடு ஏற்றுக் கொள்வார்களா? 'விபீஷணாழ்வாரே!' பார்த்து காரணம் என்று ஒருவரைப் சொன்னால், அவருக்குக் கோபம் வருகிறது. விபீஷணன் காட்டிக் கொடுத்த துரோகி, அந்தப் பெயரை நமக்குச் சொல்கிறானே என்று! ஆனால் விபீஷணன் காட்டிக் கொடுத்தான் என்று சொன்னால், அப்படிச் சொல்லாதே என்று இலக்கிய மேடை யிலே சர்ச்சைக்கு வருகிறார்கள்.