உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சியப் பயணம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலவச இணைப்பு 61 உண்ணாவிரதம் இருந்தவர்கள் மன்றோ சிலையிலிருந்து ஊர்வலமாக வந் புறப்பட்டுத் திடீரென்று கோட்டைக்கு தார்கள். தடையுத்தரவு இருந்த காரணத்தால் அவர்கள் தடுக்கப் பட்டார்கள். சிலபேர் வந்து முதலமைச்சரைப் பார்க்கலாம் நான் அதிகாரிகளிடத்திலே சொல்லி அனுப்பினேன். கள். என்று ஆனால் அவர்கள் வரவில்லை. கைது செய்யப்பட்டார் கைது சில செய்யப்பட்ட அன்று மாலையிலேயே அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட தகவலை மாத்திரம் மதுரையிலேயுள்ள பத்திரிகைகள் வெளியிட்டன. அவர்கள் விடுதலை ஆனதை வெளியிடவில்லை ; ஏனென்றால் அந்தப் பத்திரிகைகளுக்கு இரண்டாவது ஒரு செய்தி வேண்டும். அதற்காகக் னதை மாத்திரம் போட்டார்கள். அதை வைத்து, அங்குள்ள எல்லாம் வேலை நிறுத்தம் செய்ய கைதா பட்டதாரி ஆசி சிரியர்கள் மாணவர்கள் பஸ் போன்ற வாகனங்கள் மீது கல் போன்றவைகளை வாரி - இறைக்க சேதங்கள் ஏற்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திரு ஈசுவர அதற்கும் மறுநாள்- --உண்ணாவிரதத்தைத் மூர்த்தி தலைமையில் மறுபடியும் மேற்கொண்டார்கள். முதல்நாள் மேலவை உறுப்பினர் திரு. முத்துசாமி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று அவர்கள் கைதாகி விடுதலையானார்கள். மறுநாள் திரு. ஈசுவரமூர்த்தி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. நான் திரு. முத்துசாமியுடனும், மற்றவர் களுடனும் பேசிக்கொண்டிருக்கிறேன். சொல்லும் செயலும்! அப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது களிடத்திலே கேட்டுக் கொண்டேன். நான் அவர் நாம் பேசுகிற வரையில் அவர்கள் அங்கேயே இருக்கலாம் என்று சொன் னேன். அவர்களும் சொன்னார்கள். சட்டத்தை அவர்கள் மன்றோ சிலைக்கு அருகிலேதான் மீற மாட்டார்கள். இருப்பார்கள் என்றும் சொன் ர்கள். ன