உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சியப் பயணம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலவச இணைப்பு 63 திட்டமிட்டு, சட்டத்தை மீற வேண்டும் என்று செய்த ஒரு நடவடிக்கை அல்ல. அப்படிச் செய்து விடுவது தான் ஒரு உச்ச கட்டத் தந்திரம் என்று நினைத்துச் செய்து விட்டேன். கைதாகவேண்டும், புகழ் பெற வேண்டும் என்றல்ல. கைதா னால்தான் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் என்ற கட்டத்தில் நாங்கள் நேரடியாகக் கோட்டையை நோக்கி நடந்தோம். இன்னொரு காரணம், உட்கார்ந்திருந்தோம் என்று முதலமைச்சர்-அவர்கள் சொன்னார்கள். உண்ணா விர தம் இருந்தார்கள். கோட்டையை நோக்கிப் புறப்பட்டார். கள் என்று சொன்னார்கள். நான் தெளிவாகச் சொன்னேன். யாரும் உட்காராதீர்கள், நின்று கொண்டே இருங்கள். நாம் எங்கே செல்கிறோம் என்று போலீஸ்காரர்கள் கேட்டால், முடிவு செய்யவில்லை, கோட்டையை நோக்கிச் சென்று கொண் டிருக்கிறோம்; அங்கே உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம் என்று சொல்லி வந்தேன். இந்த இழிசொல், இயக்கத்திற்கு வந்துவிடக்கூடாது. என்பதற்காக இந்த விளக்கத்தை சொல்லி, முதலமைச்சர் அவர்கள் நான் சட்டத்தை மதிக்க விரும்புகிறவன் என்பதை உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். ஒரு சான்று முதல்வர்: இவ்வளவு விளக்கம் அளித்ததற்காக நன்றி தெரிவித்துகொள்கிறேன். நீங்கள் என்ன செய்தீர்கள், எப்படிக் கிளர்ச்சி செய்தீர்கள் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அல்லது யாரையும் மனம் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும் இதைச்சொல்லவில்லை. அரசு இதிலெல்லாம் முன்னரே நடவடிக்கை எடுக்க வில்லையே என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுப்பதற் காகவே இதைச்சொன்னேன். நேர்ந்து விடு சில நேரங்களில் முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கிற சமயத்திலேயே இதுபோன்ற விளைவுகள் கின்றன என்ற சான்றுகளில் ஒன்றாகத்தான் இதைச் சொன் னேனே தவிர வேறில்லை. நம்முடைய மாநில வளர்ச்சிக்குத் திட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுத் தன்னுடைய பணியினை அது வேகமாக நிறைவேற்றி வருகிறது. வளர்ச்சி அதிலே பதினாறுக்கு மேற்பட்ட துணைக்குழுக்களும் இன்றைக்கு உருவாக்கப்பட்டு--அந்தத் துணைக் குழுக்கள், கிராமப்புற மேம்பாடு, நமது பொருளா தார நம்முடைய சாலை வசதிகள், வேளாண்மைத்துறை