உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சியப் பயணம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 66 பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் நேரத்தில் எழுதவில்லையா? பத்திரிகைகளையெல்லாம் பார்த்தேன். தின. நான் தமிழரசு போர் நடந்த அமெரிக்காவிலே அமெரிக்காவிலே இருந்தே ஆதரித்து எழு சில பத்திரிகைகள் இந்தியாவை சில பத்திரிகைகள் இந்தியாவை எதிர்த்து எழுதி யிருக்கின்றன. அவர்கள் நமக்கு விரோதிகள் என்று ஆகிவிட்ட பிறகு நம்மைப்பற்றி நமது விரோதிகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருப்பது நல்லதல்ல. யாரோ பிரிவினை வாதிகள் சொல்வதற்காக - மாநில சுயாட்சிக் கோரிக்கையைப் கருதிக் கொள்ளக் கூடாதென்று கின்றேன். பிரிவினை தான் வாதமென்று யாரு ம் கேட்டுக்கொள்ளு. தமி சென்றமுறை கூட்டத்திலேயே நான் சொன்னேன். தலைவர் சிலம்புச் செல்வர் இன் கழகத்தினுடைய ழரசுக் திரு ம.பொ.சி. அவர்கள் மாநில சுயாட்சி வேண்டுமென்று கேட்கிறார்கள். அவர்களைப் போன்றவர்களெல்லாம் றைக்கு மாநில சுயாட்சிக் கோரிக்கையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகின்ற நேரத்தில் அவர்களெல்லாம் ஏற்கெனவே பிரிவினை கேட்ட அந்தப் பரம்பரையைச் சேர்ந் தவர்களா? ஆனால் கொள்கையை. நீங்கள் ஏற்கெனவே பிரிவினை கேட்டவர்கள். எனவே

  • சந்தேகப்படுகிறோம் என்று சொன்னார். திரு அய்யாசாமியும்,

அப்போது எங்களுடன் சேர்ந்துதான் கேட்டார். இப்போது நாம் விட்டு விட்டோம் அந்தக் அது தேவை யில்லை. நாட்டுக்கு - நாட்டுப் பாதுகாப்புக்கு உகந்த தல்ல என்று ஒருமனதாக திராவிட முன்னேற்றச் கழகத்தின் பொதுக்குழுவிலே பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலே முடிவு செய்து அக்கோரிக்கை விடப்பட்டு விட்டது. என்று அதற்குப் பிறகும் ஏற்கெனவே கேட்டீர்களே கேட்கத் தொடங்கினால் ஒவ்வொரு கொள்கையையும் ஒருவர் சொல்கிற நேரத்தில் அவர்களுடைய பழைய வரலாறுகளை யெல்லாம் கணக்கெடுத்துப் பார்த்து நாம் அந்தப் பிரச்சி சினையை ஆராயக்கூடாது—அது ச சரியல்ல. வீரேந்திரர் கோரிக்கை வீரேந்திர பட்டீல் சிண்டிகேட் காங்கிரசினுடைய காங்கிரஸ்)- உங்க மைசூர் மாநிலத்தின் தலைவர். அவர் மைசூர் பிரதேசக் காங்கிரஸ் கமிட்டி (ஆர்கனைசேஷன்