பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

கீ. கீ. கீ. 6 கொண்ட ஒரு கன்னியின் முகத்தை அன்றிரவு ச்ய னக் கிரகத்தில்தான் காணக் கூடும். அப்படியாயின் ஒரு வேளை அப்பெண் நீ விரும்பி யிருக்கும் பெண்ணேவிட அழகாய் இருந்தாலோ? அது ஒருகாலும் இருக்க முடியாது. என் காதலியை விட அழகில் உயர்ந்தி பெண்மணி இந்திர லோகங்களி லும் கிடைப்பதரிது. என் வார்த்தையை நம்பும். நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் என் சிறு வயதில்-அதுவேறு கதையாகும் - உன் காதலியின் அழகைப் பற்றி மிகவும் புகழ்கிருயே, அதெல்லாம் மேல் தோலைப் பொறுத்ததன்ருே, ' மெய் போர்வை மாட்சித்து உடம்பு" என்று நீ படித்திருக்கிருய் அல் லவா, அந்த அழகும் வைசூரி முதலிய கொடிய வியா திகளால் ஒரு வாரத்தில் அழிந்து போகக் கூடு மல்லவா - அப்பா மேல் அழகைக் கண்டு ஆசைப் படாதே. இல்லறத்தை விரும்பும் ஒவ்வொரு ஆடவனும் பெண்ணின் குணத்தையே முதன்மையாகக் கருத வேண்டும். - என் மாமன் மகளின் குணத்தை மாத்திரம் அறிந்தவனு இப்பொழுது! இது ஒரு நியாயமான கேள்வி. உன் சிற்றப்பா மிகுந்த புத்திசாலி. உலக அனுபவம் உடையவர் என்று நீயே பன் முறுை கூறி யிருக்கின்றம், நானும் அப்படியே எண்ணுகிறேன் - அப்படிப்பட்டவர் - உன்னே இது வரையில் எவ்வளவோ கஷ்டப்பட்டு வளர்த்து கல்வி கேள்விகளில் உன்னத் தேர்ச்சி பெறச் செய்த அவர் இவ்விஷயத்தை நன்முக ஆராய்ந்து பார்த்திருக்க மாட்டாரா? அவர் அறியாதபடி அவள் குணவதியாய் அல்லாது கெட்ட நடத்தை உடையவளாயிருந்தாலோ ? நீ அறியாதபடி கல்லூரியில் வாசித்து வரும் உன் காதலி நீ அறியாதபடி குணவதியாய் இல்லாமல் போ ேைலா ? ஸ்வாமிஜி அதைப்பற்றிமாத்திரம் எனக்குச் சந்தேகமே இல்லை. அகத்தின் அழகு முகத்திலே’ என்றபடி குணவதிதான் என்று உறுதியாய்க் கூறுவேன்