வட்டார வழக்குச் சொல் அகராதி
181
முன்னே ஓராற்றான் எண்ணிய பதின்மூன்று வகைகளுக்கும் சில எடுத்துக்காட்டுகளை நோக்குக. இவற்றைப் போன்ற பிற நலங்களையும் அவற்றை மெய்ப்பிக்கும் சான்றுகளையும் ஆய்ந்து கண்டு கொள்க. சொற்கள் இங்கே! விளக்கம் நூலுள்ளே:
1. மொழித் தூய்மை: அல்லது செம்மை:
2.
3.
4.
அறிவியல், உருவாரம், பருக்குதல், பீலி, புதிசை, பூட்டை. மொழிவளம்:
அழிகதை, ஆடை, இலக்கு, உளி, கமுக்கம், கீறி, கோலியான், மரவை, முதல்.
பண்பாட்டுச் சீர்மை:
அருமைக்காரர், உம்மா, கூட்டான், சபைக் கிருத்தல், பூதியாக, பொங்கடி, பொன்னையா, போற்றி, முத்துமுடி.
வரலாற்றுப் பெருமை:
சைகுடிமானம்,
எழுதில்லக்காரி,
உண்டுமுறி,
ல
உய்யக் கொண்டான், எழுதுதல், கல்லுமுறி,
5.
காயலாங்கடை, குறிஞ்சி, கொச்சிக்காய்.
இலக்கணக் கொழுமை:
ஆய்தல், ஆயான், தவ, கலவித்து, கவ்வக்கல், காமாரம், குருச்சி.
6. இலக்கிய நயம்:
ஆரச்சுவர், இஞ்சநிலம், இனிமம், உய்தம், உருமால், ஊடம், கயந்தலை, குறியெதிர்ப்பு, முதுசொம்.
7. அணி நேர்த்தி:
8.
9.
மு
ஆள்காந்தி, உப்புநீர், ஓடியான், ஓவிதி, காண்டு. படைப்பாற்றல்:
அ
கணிநார், அடிகொடி, அவதி, இலைக்கீரை, ஒத்துமா, கணிசம், வழலை, வேம்பா.
எளிமையில் அருமை:
இடிஞ்சில், இடுக்கான், ஓணி, காசலை, தோசை.