உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

கொடுங்கை:

இளங்குமரனார் தமிழ்வளம் 1

வளைவான கை

கை காடுங்கை. தோளில் தோளில் இருந்து முன்

66

கைவரை வளைத்து அள்ளுதலைக் கொடுங்கை என்பது தென்னக வழக்கு. ஒரு அள்ளிக் காண்டு வா

வளைவான

இட டம்,

وو

-

குடங்கை

கா ங்கை வைக்கோல் என்பர். கொடுங்கை என்பது

ம், குழாய் ஆயவற்றைக் குறித்தல் பொது வழக்கு. கொடுங்கை ஆண்டான் ஒரு புலவன் பெயர்.

கொடுத்தான் வீடு:

இதன்பொருள் வெளிப்படை.

-

மணப்பெண்ணைக் கொடுத்தவன் வீடு, கொடுத்தான் வீடு எனப்படுதல் திருப்பூர் வட்டார வழக்காகும். ஆகவே மணமகளைக் கொண்டவன் வீடு, கொண்டான் வீடு எனப்படுவதும் வழக்கே. கொடை கல்:

குடைகல் என்பது கொடை கல் என உகர ஒகரத் திரிபாக வழங்குகின்றது. குடைகல் என்பதற்கு உரல் என்னும் பொருள் திருப்பூர் வட்டாரத்தில் வழங்குகின்றது. குடைதல்

துளைத்தல், குழியாக்கல்.

கொடை:

ப்

கொடை என்பதற்குப் பெருவிழா என்னும் பொருள், கன்னங் குறிச்சி வட்டார வழக்காக உள்ளது. பெருவளமாகத் தெய்வத்திற்குப் படையல் செய்யும் வழக்காலும் உற்றார் உறவு விருந்தினர்க்குக் கொடை புரிதல் வழக்காலும் இப் பெயர் ஏற்பட்டது. மேலும் பலி (நீர், சோறு, பூ ஊன் முதலியவை, தருதலும் கொடை என வழங்கப்பட்டதை நினைவு கொள்ளலாம். கொண்டு மாறி:

ஆண்டு மாறி என்பது வசைச் சொல். வாய்ப்பாக இருந்து கெட்டுப் போவது ஆண்டுமாறி. கொண்டு மாறி என்பது பெண்கொண்டு அவ்வீட்டுக்குப் பண் கொடுப்பது கொண்டுமாறி என்பதாம். “பெண் கொடுத்து, பெண் எடுப்பது என்பது அது. இது முகவை வழக்கு.

கொதி:

கொதி என்பதற்கு ஆசை என்னும் பொருள் விளவங் கோடு வட்டார வழக்காக உள்ளது. அனலில் கொதித்து எழும்