102
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
வெண்பா அகவல் கலிப்பாக்களின் அடிச் சிற்றெல்லை கூறிக் கலிப்பாவிற்கும் இவண் கூறாமல் தனி நூற்பா வமைத்தது ஏன் எனின், வெண்பா அகவல் வஞ்சி என்பன ஈரடி மூவடி சிற்றெல்லை உடையன ஆகலானும், ஒருசார் ஆசிரியர் வஞ்சிக்குச் சிற்றெல்லை இரண்டடி என்பராகலானும், ஆசிரியச் சுரிதகம் இரண்டடியான் வருவதும் உண்டு ஆகலானும், நான் கடியிற் குறைந்து கலிப்பா வாராது ஆகலானும் இவற்றின் விலக்கித் தனியே கூறினார் என்க.
சு
(குறள் வெண்பா)
"இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
வெண்பா இரண்டடியான் வந்தது.
(நேரிசை ஆசிரியப்பா)
“நன்றே பாண கொண்கனது நட்பே
து
தில்லை வேலி இவ்வூர்க்
கல்லென் கௌவை யெழாஅக் காலே"
-அகவல் மூன்றடியான் வந்தது.
(குறளடி வஞ்சிப்பா)
“செங்கண்மேதி கரும்புழக்கி
அங்கண் நீலத் தலரருந்திப்
-திருக் 987.
ஐங்குறு 131.
பொழிற்காஞ்சி நிழற்றுயிலும் செழுநீர்
நல்வயல் கழனி ஊரன்
புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே'
வஞ்சி மூன்றடியான் வந்தது. “வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சியெனும் நுண்பா உணர்ந்தோர் நுவலுங் காலை
யா. வி. 15 மேற். -யா. கா. 15 மேற்.