116
66
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
(குறள் வெண்பா)
தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும்
6
இதில் வல்லின எதுகை வந்தது.
(குறள் வெண்பா)
“அன்பீனும் ஆர்வம் உடைமை அதுவீனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு”
இதில் மெல்லின எதுகை வந்தது.
(குறள் வெண்பா)
66
'எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு’
இதில்
டை யின எதுகை வந்தது.
-திருக். 114.
-திருக். 74.
-திருக். 299.
(வெளி விருத்தம்)
ஆவா வென்றே அஞ்சினர் ஆழ்ந்தார்-ஒருசாரார் கூகூ வென்றே கூவிளி கொண்டார்-ஒருசாரார்
மாமா வென்றே மாய்ந்தனர் நீத்தார்-ஒருசாரார் ஏகீர் நாகீர் என்செய்தும் என்றார்-ஒருசாரார்.
-யா. வி. 37 மேற். -யா. கா. 27, 41. மேற்.
இதில் இரண்டாம் எழுத்து ஒன்றவில்லை. எனினும், அதன்மேல் ஏறிய நெடில் ஒப்புமையால் நெடிலெதுகை யாயிற்று.
(குறள் வெண்பா)
“பற்றிப் பலகாலும் பான்மறி உண்ணாமை நொஅலையல் நின்னாட்டை
-யா. வி. 53 மேற்.
-யா. கா. 41 மேற்.
இதில் வல்லொற்று அடுத்தாற்போல, விட்டிசைத்த குற் றெழுத்தினொடு புணர்ந்தமையால், விட்டிசை வல்லொற்று எதுகையாயிற்று.