இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
128
66
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
(குறள் வெண்பா)
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தா அ மிதற்பட் டது
இது தனிநிலை அளபெடை
(குறள் வெண்பா)
“காஅரி கொண்டான் கதச்சோ மதனழித்தான்
ஆஅழி ஏந்தல் அவன்
இது முதல்நிலை அளபெடை
(குறள் வெண்பா)
“உராஅய தேவர்க் கொழிக்கலு மாமோ விராஅய கோதை விளர்ப்பு
இஃதிடைநிலை அளபெடை
•
(குறள் வெண்பா)
“கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில்”
இஃதிறுதிநிலை அளபெடை.
இவை உயிரளபெடை ;
ஒற்றளபெடைக்கு வருமாறு :
(குறள் வெண்பா)
வண்ண்டு வாழும் மலர்நெடுங் கூந்தலாள் பண்ண்டை நீர்மை பரிது’
இஃது இடைநிலை ஒற்றளபெடை.
(குறள் வெண்பா)
“உரன்ன் அமைந்த உணர்வினா ராயின் அரண்ண் அவர்திறத் தில்”
இஃது இறுதிநிலை ஒற்றளபெடை.
-திருக். 1176.
-யா வி. 41, 95 மேற்.
-யா. வி. 41 மேற்.
-திருக். 1087.
-யா. வி. 41 மேற்.
-யா. வி. 41 மேற்.