உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

_

66

ஏழடி இறதி ஈரடி முதலா

ஏறிய வெள்ளைக் கிசைந்தன அடியே மிக்கடி வருவது செய்யுட் குரித்தே”

என்றும்,

66

'ஆறடி முக்காற் பாட்டெனப் படுமே

ஏறிய அடியும் செய்யுளுள் வரையார்’

99

(சங்கயாப்பு)-யா. வி. 62 மேற்.

-யா. வி. 62 மேற்.

என்றும் ஒருசார் ஆசிரியர் சிறப்புடைமை நோக்கி ஏழு அடி எடுத்து ஓதினார் ஆகலின். ஆயினும் அதனின் மிக்கு வருவனவும் வழக்கியல் நோக்கி அவர் உடம்பட்டார் எனக் கொள்க.

(எ - டு.)

பஃறொடை வெண்பா

“சேற்றுக்கால் நீலம் செருவென்ற வேந்தன்வேல் கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி பொருகயல் தோற்றம் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம் வேற்றுமை இன்றியே ஒத்தன மாவடர் ஆற்றுக்கால் ஆட்டியர் கண்’

-தொல். செய். 114 இளம்.

-யா. வி. 62.

ஃது ஒரு விகற்பத்தான் வந்த ஐந்தடிப் பஃறொடை வெண்பா.

66

பஃறொடை வெண்பா

“பொன்புரிந்த செஞ்சடைக்கு வெள்ளிப் புரிபுரிக்கும் வெண்டிங்கட் கண்ணியான் வெல்கொடியும் ஆனேறே அங்கவன்றன் ஊர்தியுமற் றவ்வேறே அவ்வேற்றின் கண்டத்திற் கட்டும் கதிர்மணிக்கிங் கென்கொலோ பைந்தொடியார் செய்த பகை'

وو

-சிதம்பரச் செய்யுட்கோவை 19.

இது பல விகற்பத்தான் வந்த ஐந்தடிப் பஃறொடை வெண்பா.

66

(பஃறொடை வெண்பா)

“கருந்தாது கொல்லும் கருங்கைத்திண் கொல்லர் வருந்தா தியன்றதொரு வல்விலங்கு பூண்டு