உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

வருமுலை புணர்ந்தன வென்பதனால் என்றோழி அருமழை தரல்வேண்டிற் றருகிற்கும் பெருமையளே"

(509) 166

கயஞ்சால் மறுசுழி யழுந்தின மாக

முயங்கினள் எழுந்த அண்ணலை

வயங்கிணர்க் கோதை மறவலள் பெரிதே”

157

கலித்தொகை 39.

பொருளியல் 106.

3. களிறு தருபுணர்ச்சி என்பது நீ புனங்காக்கச் சொல்ல யாங்கள் போய்த் தினைக்கிளி கடியுங்கால் வந்த யானையை அருளுடையான் ஒருவன் கடிந்து உயிர்தந்து போயினான் எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (510) “மனக்களி யாய்இன் றியான்மகிழ்

தூங்கத்தன் வார்கழல்கள் எனக்களி யாநிற்கும் அம்பலத் தோன்இருந் தண்கயிலைச்

சினக்களி யானை கடிந்தா

ரொருவர்செவ் வாய்ப்பசிய புனக்கிளி யாங்கடி யும்வரைச் சாரற் பொருப்பிடத்தே"

(511) "உறுகற் புடைமையின் உள்ளுமிப்

பேதை உசிதனொன்னார்

மறுகத் திறலுரும் ஏந்திய

கோன்கொல்லி மால்வரைவாய்த்

துறுகற் புனமும் சிதைத்தெங்கள்

தம்மையும் துன்னவந்த

சிறுகட் களிறு கடிந்திடர்

தீர்த்த சிலம்பனையே'

(512) “சுள்ளி சுனைநீலஞ் சோபா லிகைசெயலை

1.

யள்ளி யளகத்தின் மேலாய்ந்து-தெள்ளி

- திருக்கோவையார் 293.

பாண்டிக்கோவை 149.

509 முதல் 514 முடியவுள்ள மேற்கோள் பாடல்களும், களிறு தருபுணர்ச்சி, கட்டுவிக் கேட்டல், கட்டுவி கூறல் என்னுங் களவி விளக்கங்களும் இணைத்துக் கொள்ளப் பெற்றன.