உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

وو

'நாலசை யானடை பெற்றன வஞ்சியுள் ஈரொன் றிணைதலும் 'ஏனுழி ஒன்றுசென் றாகலும் அந்தம் 'இணையசை வந்தன கூறிய வஞ்சிக் குணத்த ஆகலும் ஆகுந என்ப அறிந்திசி னோரே என்றார் காக்கைபாடினியார். "நேரீற் றியற்சீர் கலிவயின் இலவே; வஞ்சி மருங்கினும் இறுதியின் இலவே" என்றார் நற்றத்தனார்.

“ஓசையின் ஒன்றி வரினும்வெண் சீரும் ஆசிரிய அடியுட் குறுகும் என்ப

66

அகவலுள் தன்சீர் வெண்சீர் ஒருங்கு புகலிற் கலியுட் பொருந்தும் என்ப்'

“வஞ்சியு ளாயின் எஞ்சுதல் இலவே.

66

இயற்சீர் இறுதிநேர் இற்ற காலை வஞ்சி யுள்ளும் வந்த தாகா; ஆயினும் ஒரோவிடத் தாகும் என்ப்' என்றார் பல்காயனார்.

“கலித்தளை அடிவயின் நேரீற் றியற்சீர் நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே

“வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா” என்றார் தொல்காப்பியனார்.

“உரிமை இயற்சீர் மயங்கியும் பாநான் கிருமை வேறியல் வெண்பா வாகியும் வருமெனும் வஞ்சி கலியினோர் இற்ற இயற்சீர் ஆகா என்மனார் புலவர்

66

"நிரையிறும் நாலசை வஞ்சி யுள்ளால் விரைவினும் நேரீற் றல்லவை இயலா"

என்றார் அவிநயனார்.

"நேரீற் றியற்சீர் கலிவயிற் சேரா; நிரையிற் நின்ற நாலசை எல்லாம் வரைதல் வேண்டும் வஞ்சியில் வழியே

என்றார் மயேச்சுரனார்.

1. பிறவிடத்து. 2. நிரையசை.

- யா. கா. 8. மேற்.

- தொல். செய். 25. - தொல். செய். 26