உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506

இளங்குமரனார் தமிழ் வளம் – 13 ♡

கருவிளை யாட்டும் கவினுடை வாட்கட் கனிபுரைவாய்த் திருவிளை யாடும் கனவரை யாகச் சினவரனே

99

6 எனவும் இவை பதினேழெழுத்தடி அளவியற்சந்தம். (அறுசிர் விருத்தம்)

“பிணியார் பிறவிக் கடலுட் பிறவா வகைநா மறியப் பணியாய் மணியார் அணைமேல் பணியா வொருமூ வுலகும் கணியா துணரும் கவினார் கலைமா மடவாள் கணவா ! அணியார் கமலத் தலரா சனனே ! அறவா ழியனே!

இது பதினெட்டெழுத்தடி அளவியற்சந்தம்.

66

66

(எழுசீர் விருத்தம்)

அன்னங் கண்டர விந்த வாவி யதுகண் டம்பூம் பொழிற்புன்னைநின் றின்னுங் கண்ட ஞாழலி னீழ லிதுகண் டிங்கேநில் யான்சென்று கோன் மன்னும் காவி விரிந்த வாச மலரா லனைகே தகைப்போது பொன்னம் போது கவிரந் தாது துயலத் தண்டாது தந்தீவனே

து பத்தொன்பது எழுத்தடி அளவியற்சந்தம்.

அருவிப் பலவரை காள் ! சொக் கத்தருவே ! அம் மாதவிப் பந்தர்காள் மருவிப் போதினி கோது சூத வனமே வடாதுன்ன லீர்களாற்

செருவிற் கேயுரு வன்ன செம்மலிக் குன்றத் திடையின்வந்த தாலவர்க் கிருவிப் பைம்புன நோக்கி யேயினை யாரினைந் தெய்தினார் என்மினே" ஃது இருபதெழுத்தடி அளவியற்சந்தம்.

“பின்றாழும் பீலி கோலிப் பெருமுகில் அதிரப் பிண்டமாய் வண்டுபாடப்

பொன்றாழும் கொன்றை நீழற் புனமயில் இனமாய்ப்

பூமிசைப் போந்துதேதே

என்றாடக் கோடல் இளகின இதுகார் என்ப

தியங்கி நின்றுநாளைச்

சென்றார்தேர் வந்து தோன்றும் செறிவளை மடநல்லாய் செல்கநின் செல்லறான்

எனவும்,

“வண்பாராள் மன்னர்பொன் மகுடங் கிரிகாள

மாலை கொய்யாத போதினிற் பெண்பாலோர் கேளவன் ஞானப் பெருங்கட லைவர்ப் பேரிளம் பெண்டிராதி

பண்பாரென் பாடு பாதம் பரமநிருப

மாலைக் குணகீர்த்தி என்பர்