உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

பரந்த விகற்பிற் பாலை யாழே கருதிய கற்பிற் காந்தார பஞ்சமம்

இசையா னந்தம் என்மனார் புலவர்

என்றாராகலின்.

593

பாட்டுடைத் தலைவனையே கிளவிப்படக் கிளவித் தலை வனாகக் கூறுவதூஉம் ஆனந்தம் எனக் கொள்க.

என்னை?

1“உருவிலியாகிய ஒருபெருங் கிழவனை

அருவி கூறுதல் ஆனந் தம்மே’

என்றாராகலின்.

- புறப்பொருள் வெண்பாமாலை. 235 மேற்.

என்றதனால், “பிரி

ஆனந்தம் முதலிய ஊனமும்’

பொருட்டொடர் மொழி' முதலிய குற்றங்களும் மறு

வாராமற் புணர்க்கப்படும்.

5.

10.

15.

66

“பிரிபொருட் டொடர்மொழி முரண்மொழி யெனாஅ

ஒருபொருள் மொழியே ஐயமொழி யெனாஅ முறைபிறழ வைப்பே சொல்வழு வெனாஅ யாப்பின் வழுவே நடைவழு வெனாஅப் பொருளின் வழுவே புணர்ப்புவழு வெனாஅக் கலையொடு மலைவே காலமலை வெனாஅ உலக மலைவே இடமலை வெனாஅ

மேற்கோள் மலைவே ஓதுமலை வெனாஅ எடுத்துரை மலைவே நூன்மலை வெனாஅ இருநான் கடுத்த ஈரைம் புறவும்;

உய்த்துணர் மொழியே ஒட்டுப்பிரி மொழியே பிறிதுபடு மொழியே பிசிபடு மொழியே உத்தி மறுதலை எனவரூஉம் இவையும் இடக்கர் இசையவும் இடக்கர்ப் பொருளவும் இடக்கர்ப் படவரூஉம் சந்தி இசையவும்

இன்னா இசையவும் எனவெடுத் திவற்றொடு

முன்னாங் கூறிய பிறழ்வும் தொகைஇ

1. 'பாடாண்டிணை கைக்கிளை வகையும் பெருந்திணை வகையும் புலவி பொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டும் பாட்டுடைத் தலைமகனையே கிளவித் தலைமகனாகக் கூறினாராதலின் உருவிலியாகிய வொருபெருங் கிழவனை அரு வி கூறுதல் ஆனந்தம்மே” என்னும் விதி தகாது. - புறப். வெண். 235. உரை.