உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசினர் கல்லூரி எதிலும், இளங்குமரனார் போல்

அகரமுதலிப் பணியாற்றுவார் எவருமில்லை.

ஆங்கிலப் பெரும்பட்டம் பெற்ற

பண்டாரகருள்ளும்

அவர்போல்,

இலக்கணம் கற்றாரும்

ஆய்ந்தாரும்

ஒருவருமில்லை!

- மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்

வளவன் பதிப்பகம்

2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் சென்னை - 600 017