உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

தாவ நாழிகை யம்புசெறித் தற்றே நெஞ்சே வெஞ்சரங் கடந்தன குறங்கே நிறங்கரந்து பல்சர நிறைத்தன வதனால் அவிழ்பூ வம்பணைக் கிடந்த காளை கவிழ்பூங் கழற்றிண் காய்போன் றனனே.

மறக்குடி அறியா மாப்பழி செய்தான் 1407. வாதுவல் வயிறே வாதுவல் வயிறே நோலா வதனகத் துன்னீன் றனனே பொருந்தா மன்ன ரருஞ்சம முருக்கி அக்களத் தொழிதல் செல்லாய் மிக்க புகர்முகக் குஞ்சர மெறிந்த வெஃகம்

1

'அதன்முகத் தொழிய நீபோந் தனையே 2எம்மில் செய்யா 3வரும்பழி செய்த

தம்மிற் சாவார் தறுகண ரல்லர்

1408. முலைத்தா யிரங்கப் புலைப்பறை முழங்கத் தம்மிற் சாவார் தம்மில் லோரே

கல்லாக் காளைநின் னீன்ற வயிறே. அன்ன ரல்லரென் சிறுவர் முன்னிய வேந்துகளத் தவிய நூறி வேந்தரொடு முளிபுற் கானத்து விளியி னல்லதை.

கழுகுணக் கிடந்த காளை யாவன்?

1409. குரங்கு மேனித் திரங்குமுகச் செதுமுலை நரைமூ தாட்டி வினவுதி யாயின்

1. அதனகத்.

நும்மகன் கொல்லோ வறியே 'னிம்மகன்

கொற்ற வெண்குடை மன்னர்க் குதவிச்

2. எம்மிறை.

3. (ப்) பெரும்பழி.

417

-தகடூர்யாத்திரை

1406. “இத்தகடூர் யாத்திரை துறக்கத்துப் பெயர்ந்த நெடுங்கோளன் தாய் இறந்துபட்ட தலைப்பெயனிலை”என்பார் நச். தொல். புறத். 79