உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

ஆள் அம்பு ஆள்

அம்பு

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

2

ஆள் துணை

அம்பு முதலிய கருவித் துணை.

ஆள் அம்பு அவனுக்கு நிரம்புவதுண்டு; அவனை நெருங்க முடியாது” “ அவனுக்கென்ன ஆள் அம்புக்குக் குறைவில்லை. என்பன வழக்காறுகள். ஆட்செல்வாக்கும் படைக்கருவிச் செல்வாக்கும் ஒருவனுக்கு இருந்தால் அவனை 6 எவரும் நெருங்கித் தொல்லை தர நினைக்கவும் மாட்ட ார்கள். இந்நிலைமை சுட்டி யெழுந்தது ‘ஆள் அம்பு' இணைமொழி. இனம் கனம்

இனம் கனம்

உற்றார் உறவினராகிய சுற்றப்பெருக்கம்.

வீடு நிலம் பணம் முதலாகிய பொருட்பெருக்கம்.

“இனம் கனம் இருந்தால் மதிப்பிருக்கும்”

“மடியில் கனமில்லை; வழியில்லை பயமில்லை" என்னும் மாழிகளில் 'கனம்' ‘கனம்’ பொருள் என்னும் பொருளாதல் விளங்கும். 'கனவான்' என்பதறிக.

பழ

66

இனம்

இனத்தோடு வெள்ளாடு தன்னோடு” என்பதில் ன விளக்கம் இருப்பது அறிக.

உண்ணாமல் தின்னாமல்

உண்ணுதல்- சோறு உட்கொளல்

தின்னுதல் – காய்கறி, சிற்றுணவு (சிறுதீனி) ஆகியவற்றைத் தின்னுதல்.

66

உண்ணாமல் தின்னாமல் ஐயோவென்று போவான் என்பதில் இவ்வினை மொழியாட்சி காண்க.

உண்ணுதல்

-

பேருணவும்; தின்னுதல்

-

சிற்றுணவுமாம்.

தின்னலால் தீனிப்பெயர் பெற்றதும் அறிக. “தினற் பொருட்டால்" என்னும் குறளும் "பகுத்துண்டு குறளும் விளக்கந்தரும்.

என்னும்