உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

அவலம்

ஆறு

உரிப்பொருள்

காலநிலை

திணை

துறை

நிலவு

பருவநிலை

புறத்துறை

T

T

2

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

இரங்கல்மாலை, கையறுமாலை.

நதிவிசேடம்

ஊடல் மாலை.

கார் எட்டு, கார் நாற்பது.

ஒரு திணைமாலை, ஐந்திணைச் செய்யுள், பாடாண் பாட்டு.

ஒரு துறைக் கோவை, மடல்.

விடய சந்திரோதயம்.

வேனில் மாலை.

நெடுமொழிவஞ்சி.

நாழிகைக் கவி.

பொழுது

விண்மீன்

தாரகை மாலை.

வாழ்வியல்

இடமறிதல் உடல்

உடன்போக்கு உதவி

உறுப்பு

ஒழுங்குறுத்தல்

காமம்

குடிப்பிரிவு

குடும்பப்போர்

குழந்தை

T

கொட்டங்கி (கோடாங்கி)

பிரிவு

பிறப்பியம்

மகளிர் நோன்பு

மகளிர் பருவம்

உலக்கை குற்றல்

உழவு

ஏற்றம்

குறியறிசிந்து.

அங்கமாலை.

தெய்வக் கையுறை.

நயனப்பத்து.

கேசாதிபாதம், பாதாதிகேசம்.

மதனிசிங்காரம், மதன விசையம்.

குளுவநாடகம், குறவஞ்சி

ஏசல்

குழமகன், பிள்ளைத் தமிழ்.

மாதிரக்கட்டு.

பிரிவுசுரம், துனிவிசித்திரம்.

சாதகம்.

பாவை, தாமரை நோன்பு.

பருவமாலை.

தொழிலியல்

வள்ளைப்பாட்டு, சுண்ணம்.

- பண்ணை விசித்திரம், பள்ளு.

- ஏற்றப் பாட்டு.

களவு வணிகம்

களவுக் கன்னி.

கப்பற் சிந்து.