உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வகை அகராதி

227

னிப்பிறர் பிறர்க்கும் கலம்பகம் வகுக்குமாற்றையும், அவர்க்குப் பாடல் தொகையாமாற்றையும் பலர் பலவாறு கூறுவர். வருமாறு:

66

66

66

66

தேவர்க்கும் முனிவர்க்கும் காவல் அரசர்க்கும்

நூறு தொண்ணூற் றைந்துதொண் ணூறே

ஒப்பில் எழுப தமைச்சிய லோர்க்குச் செப்பிய வணிகர்க் கைம்பது முப்பது

வேளா ளர்க்கென விளம்பினர் செய்யுள்.”

(பன்னிருப் பாட்டியல். 43)

தேவர்க்கு நூறு முனிவர்க் கிழிவைந்து சேனியத்தைக் காவற்குரிய அரசர்க்குத் தொண்ணூறு காவலரால் ஏவற்றொழிலவற் கெண்ப தெழுப திருநிதியம்

மேவப் படுமவர்க் கைம்பது முப்பது மிக்கவர்க்கே.'

அமரர்க்கு நூறந் தணருக் கிழிவைந் தரசர்க்குத் தொண்ணூறு மூன்றாம்பட்ட முடிபுனையா மன்னர்க் கெண்பது வணிகர்க் கெழுபது மற்றை யோர்க்குத் துணியில் அறுபத் தஞ்சு சொல்லும்.”

அந்தணர் அரசர் வணிகர் வினைஞர்க்குத் தொண்ணூ றெண்ப தெழுப தறுபது விண்ணோர் தமக்கு நூறென விளம்பினர்.

“அமரர்க்கு நூறந் தணருக் கிழிவைந்

66

(நவநீதப் பாட்டியல். 35)

தரசர்க்குத் தொண்ணூ றன்றி முடிபுனையாப் புதல்வருக் கெண்பது புகலுங் காலே.

'தானைத் தலைவர்க்கும் வணிகர்க்கும் எழுப தேனை யோர்க்கிழி பிருபது பாட்டே.’'

(நவநீதப் பாட்டியல். 35)

கலம்பகம் மண்டலித்துப் பாடப்பெறும். மண்டலித்துப் பாடுதல் என்பது அந்தாதித்தொடையால் செய்யுட்கள் அனைத்தையும்