1.
2.
இலக்கிய வகை அகராதி இ
287
இவற்றுள் பழனித் திருவாயிரத்தில் இடம் பெற்றுள்ளவை. வெண்பாமாலை: தனித்தனி வெண்பாக்கள் நூறுடையது.
வெண்பா அந்தாதி: அந்தாதித் தொடரில் வெண்பா நூறுடையது.
அலங்காரம்: கட்டளைக்கலித்துறை நூறுடையது.
3.
4.
குருபரமாலை:
லாகியது.
5.
6.
7.
8.
எழுசீர் விருத்தம்
ஐம்பத்தொன்றா
பதிற்றுப்பத் தந்தாதி: பத்துப்பாடல்களுக்கு ஒரு வகை யாப்பாகப் பத்துவகைப் பாடல்கள் அந்தாதித் தொடையில் நூறுடையது.
ஒருபா ஒருபஃது: அந்தாதித் தொடரில் 10 அகவற் பாக்களைக் கொண்டது.
ளைக்கலித்துறை,
நவமணிமாலை: வெண்பா, கட்ட வெண்டளைக்கலிப்பா, கொச்சகம், கலிநிலைத்துறை, கட்டளைக்கலிப்பா, எழுசீர் விருத்தம், ஆசிரியப்பா, சந்த எண்சீர்ப்பா என ஒன்பது பாவகையில் அந்தாதி நடையில் இயல்வது. 81 பாடல்களையுடையது.
சித்திமாலை: பலவகைச் சந்தவிருத்தங்களையுடைய 64 பாடல்களைக் கொண்டது.
9. நவரசம்: ஒன்பான் சுவைகளை பாடியது; 9 பாடல்களையுடையது.
10.
11.
12.
ஒருவகை யாப்பனில்
நடுஒலியல் அந்தாதி: 32 கலைச்சந்தப் பாடல்கள் 30 உடை யது.
-
வகுப்பு: “தனனத் தந்தத் தனனத் தத்தத்” என்றும்
66
66
‘தனதன தனதத்த - தனதன தனத்த” என்றும்
தனனதன தானதன் தானான தந்தனா”
என்றும் வரும் சந்தத்தில் மூன்று வகுப்புப் பாடல்களை யுடையது.
வண்ணம்: கலவி மகிழ்தல் என்னும் அகத்துறை வண்ணப்பாடல் ஒன்றுடையது.