இலக்கிய வகை அகராதி
313
ருபது என்று எண்ணிக்கை வர இயற்றப் பெறுவது பதிகம் ஆகும். வண் கூறப்பெற்ற வெண்பா பஃறொடை வெண்பா என்க.
66
ஆசிரி யத்துறை அதனது விருத்தம்
கலியின் விருத்தம் அவற்றின் நான்கடி எட்டின் காறும் உயர்ந்த வெண்பா மிசைவைத் தீரைந்து நாலைந் தென்னப் பொட்டுவரத் தொடுப்பது பதிகம் ஆகும்.
(பன்னிருப் பாட்டியல். 312)
இனி, இதனை ஒரு பொருளைக் குறித்துப் பத்துச் செய்யுள் செய்வது பதிகம் என்பர்.
66
கோதிலார் பொருளைக் குறித்தை யிரண்டு பாவெடுத் துரைப்ப பதிக மாகும்.”
பதிற்றந்தாதி
(முத்துவீரியம். 1116)
பத்து வெண்பா, பத்துக் கலித்துறை பொருட்டன்மை தோன்றப் பாடுதல் பதிற்றந்தாதியாம்.
66
வெண்பாப் பத்துக் கலித்துறை பத்துப் பண்புற மொழிதல் பதிற்றந் தாதி.”
(இலக்கண விளக்கம் பாட்டியல். 81)
66
ஈரைந்து வெண்பாக் கலித்துறை யீரைந்
தரும் பொருள் புலப்பட அந்தா தித்துப் பாடு வனபதிற் றந்தாதி யாகும்.
66
பதிற்றந் தாதியே பாடவல் லோர்கள்
பப்பத்து வெண்பா பப்பத்துக் கலித்துறை
(முத்துவீரியம். 1083)
பொருள்தன்மை தோன்ற அந்தாதித்துப் பாடுவர்.
99
- (பிரபந்தத்தீபம். 54)
பதிற்றந்தாதிக்கு முன்னோடி பதிற்றுப்பத்தின் நான்காம்