உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

‘பவன்

99 66.

மண்டல்” முதலியன

இனியேனும் தமிழகத்தில்

பயிலா வண்ணம்

அவண்சென்று முழங்கிடுவீர்!

ஆங்கிலச்சொல் இந்தி மொழி வடசொல் யாவும்

இவண் தமிழிற் கலப்பதுண்டோ

“பிராம்மணர் கள்உண்ணும் இடம்" இப் பேச்சில்

உவப்புண்டோ தமிழ்மானம்

ஒழிந்திடுதே ஐயகோ உணர்வீர் நன்றே!

- பாவேந்தர்

வளவன் பதிப்பகம்

2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் சென்னை - 600 017