உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

9

இத் தீவினைச் செயலைப் புரியும் இவர் தம்மைத் தடுத்து எம் தமிழ்த் தாயைப் பாதுகாக்க முன் நிற்கும் எம் போல்வாரது நல்வினைச் செயல் ஒரு காலும் கலிகாலக் கொடுமை ஆகாது நடுநிலையுடையீர்"

என்று

உணர்மின்கள்

மறுத்தெழுதினார் அடிகள்.

என்று

'குயிலிசை' கேட்ட நாம், 'பள்ளியெழுச்சி' பார்ப்போம்.