இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கழக ஆட்சியர் வ.சு.வரலாறு ஓ
பழக்க வழக்கம் பண்பா டின்னவை
பொழிந்து பெருகிய புதுவயல் என்கோ!
காவியக் காட்சிக் கலைமனை என்கோ!
பாவிகப் பண்பின் பாகே என்கோ!
வரலாற் றோவியம் வரைஎழில் என்கோ!
என்றும் வாடா இம்மலர்
நன்றே பொலிக நானிலத் துயர்ந்தே.
361