உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

வா.மு. சேதுராமன்

பண்பட்ட வேலா - பேரா. ந. இராமநாதன்

குறள்நெறிச் செம்மல் - பேரா. கு. மோகனராசு நம்மறை வேலா - ஈ.ழ. வேந்தன்

கொள்கை வள்ளல் - பேரா. க. அரங்கசாமி

215

குறளியச் செம்மல் பாவலர் கடவூர் மணிமாறன் குறளியச் செம்மல் -புலவர் குடந்தை கதிர் தமிழ்வாணன் தமிழ்க் கொண்டல் - பேரா. வளவனரசு

குறளாய அந்தணர் - பேரா. மு.ச. சிவம்

குறளியம் தோற்றிய குரிசில் - பெரும்புலவர் வி.பொ. பழனிவேலனார்

குறளியக் கோமகன் - பாவலர் அழகிறைவன்

வரலாறு படைக்க வந்த வேலா -கவிஞர் முருகொளி தெருளியலார் வேலா -கவிக்குயில் சி. தேவதாசன் நாவழகர் நம் வேலா -பாவலர் குமரநடவரச ஈவப்பனார் பெம்மான் வேலா - மன்னை மன்னை இராசமாணிக்கம்

குறட்செம்மல் - பாட்டுத் தென்றல் பொதிகைச் செல்வன் வாழ்வாங்கு வாழும் வளம்பெறு செம்மல் - கவியோகி சுத்தானந்த பாரதியார்

“எங்கள் தமிழும் இனிய குறள்நெறியும்

இங்குப்பா ராட்டுவார் இல்லாமல் - மங்குமோ

என்ற கவலை எழுங்காலம் வேலாவும்

நன்றுகாப் பேனென்றான் நான்."

பெரும்புலவர் மீ. தங்கவேலனார்.