உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

119

யாழ் எப்பொழுதும் அவர்கள் கையகத்து இருந்தமையால் “கைவழி” என்னும் பெயர் பெற்றது.

(புறநானூற்றுச் சொற்பொழிவுகள் 20)

(2) கையகத்து எப்பொழுதும் இருத்தலான் யாழைக் கைவழி என்றார்.

(புறம். 149. ப.உ.)