இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
132
―
இளங்குமரனார் தமிழ் வளம் 3
அளித்த நம் முன்னோர் தம் பெருமை போற்றுதற்குரியதன்றோ! ஆங்கிலத்தில் ஒருவன் அவனுடைய முன்னோர்களின் அடிச் சுவடுகளைப் பின்பற்றுகிறான் என்று கூறுவதுண்டு. அரிய பெரிய கருத்துக்களின் அடிச்சுவடுகளை விட்டுவைப்பதற்கே நூல்கள் எழுந்தனவாகும். எனவே சுவடி என்ற பெயர்ப் பொருத்தம் ஓர்க. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 12: 60 - 61.)
வி