326
ளங்குமரனார் தமிழ்வளம் - 31
31 ஓ
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் (நச்சினார்க்கினியர்
உரையுடன்)
அகப்பொருள் - நம்பியகப் பொருள்
-
யாப்பு யாப்பருங்கலக் காரிகை
—
அணி தண்டியலங்காரம்
தர்க்கம் - தர்க்க சங்கிரகம்
செய்யுளியற்றல் - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா
வஞ்சிப்பா.
வியாசமெழுதுதல்.
பண்டித பரீக்ஷைக்குரிய பாடங்கள்
கோவை - திருக்கோவையார் (உரையுடன்)
இலக்கியம் - இராமாயணம் முதல் 1000 செய்யுள்கள்
கந்தபுராணம் 1000
(பெரியபுராணம் 1000)
(சங்கச் செய்யுள் - பத்துப்பாட்டு - மதுரைக்காஞ்சி)
சிலப்பதிகாரம் - முதல் 10 காதைகள்
சிந்தாமணி-நாமகள் இலம்பகம்.
நீதிநூல் திருக்குறள் (அறத்துப் பால், பொருட்பால்)
பரணி
கலிங்கத்துப்பரணி
இலக்கணம் தொல்காப்பியம் -எழுத்ததிகாரம்
(நச்சினார்க்கினியம்)
சொல்லதிகாரம் - சேனாவரையம் அகத்திணையியல்
புறப் பொருள் வெண்பாமாலை.
யாப்பு
இலக்கண விளக்கப்பாட்டியல்
அணி - தண்டியலங்காரம்
தர்க்கம் - அன்னம்பட்டீயம்
செய்யுளியற்றல் -
பாவும், பாவினமும்
வியாசமெழுதுதல்