17.
18.
19.
20.
21.
22.
23.
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்
சங்கராச்சாரியாரை
333
அழைத்து இராமலிங்க விலாசத்தை ஆசீர்வதிக்கச் செய்ய வேண்டும்.
மகோதய காலத்தில் தனுசுக்கோடியில் குடும்பத்துடன் கடலில் நீராட வேண்டும்.
ஓர் அர்த்தோதயமும், மகாமகமும் பார்க்க வேண்டும். காசி, பிரயாகை, கங்கை, சேது முதலிய தலங்களுக்குப் பயணம் சென்று, ஆங்காங்குள்ள தீர்த்தங்களில் நீராட வேண்டும்.
இரணிய கர்ப்பம் செய்ய வேண்டும்.
அரண்மனைக் கடன்களைத் தீர்க்க வேண்டும்.
இராமேசுவரத்திலும்,
இராமநாதபுரத்திலும்
அரண்மனைகளைப் பழுது பார்க்க வேண்டும்.
24.
மகாராணியின் ஆட்சிக்காலத்தில்
ஒருமுறை போகவேண்டும்.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.,
அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டும்.
ங்கிலாந்திற்கு
சென்னைப் பல்கலைக் கழக அவையில் உறுப்பினராக வேண்டும்.
தமிழ்ச் சங்கம் ஒன்று அமைக்க வேண்டும்.
ஏதாவதொரு சட்டசபையில் உறுப்பினராக வேண்டும். குறைந்தது எச்.சி.டி.ஈ. பட்டம் பெற வேண்டும்.
மகாராசா எனும் சிறப்புப் பட்டமும் பெற வேண்டும். அரச குடும்பத்தினருக்கு மதுரையில் வரவேற்புக் கொடுக்க வேண்டும்.
என் அன்னையாருக்கு இறுதிச்சடங்கு செய்யும் பேற்றினைப் பெற வேண்டும்.
என் சகோதரர் பாண்டித்துரைக்கு முன்பே நான் துன்ப மில்லாமல் இறக்க வேண்டும்.
இறக்கும்போது நான் ஆண்டவனை நினைத்துக் கொண்டிறக்க வேண்டும்.