உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிபோதவெண்பா

-

85

(அ ள்) இல்லவை வினாவில் இல்லாத பொருளை ஒருவர் கேட்டால்; இனத்தால் விலக்கி உண்மை சொல்லும் இல்லாத பொருளின் இனப்பொருள் ஒன்றை உள்ளதாகக்கூறி, கேட்டது இல்லைஎனக் குறிப்பால் அறியச்செய்தல், "காப்புக் கட்டி உண்டோ?" என வினவில் அப்பொருள் இல்லாக்கால். வெல்லம் உண்டு" என இனப்பொருள் கூறுதல்; குருந்தோம்பால் குருந்த மரத்தில் ஏறிய கண்ணனால்; கோமணியே - இந்த செம்மணி போன்றவனே; ஞானக்குருந்தே - ஞானக்குழந்தையே; பெருந் தேவர் சிவபெருமான்; கோ

தலைவன்.

-

-

சூத்திரர் இயல்பு

12. முன்னையமூ வர்க்கும் முறையே பணியாற்றல்,

(11)

மன்னர்அமைச் சாதல், புகழ் வாய்மை, கொடை - சொன்னமுதல் ஈட்டல், உழல், பின்னோர் இயல்பாம்; குறமகளை

வேட்ட கருணைவெள்ள மே!

-

(அ - ள்) முன்னைய மூவர் -மேலே கூறப்பெற்ற அந்தணர், அரசர், வணிகர்; சொன்னமுதல் பொன்முதல்; உழல் உழுதொழில் செய்தல்; குறமகளை வேட்ட வள்ளியாரைத் திருமணம் கொண்ட.

-

(12)

வான் சிறப்பு

13. தானம் தவம்பூ சனையறம்ச ராசரங்கள்

(அ

ஆனவையெ லாம்விருத்தி யாவதெலாம் – வானம் பொழிந்தன்றி யுண்டோ?த போதனர்க்குன் சீர்த்தி மொழிந்தன்றி முத்தியெய்து மோ.

-

ள்) தானம் கொடை; சராசரங்கள்

-

-

-

(சரம்

அசரங்கள் அசையும் பொருள், அசையாப் பொருள்; தபோதனர்க்கு தவத்தோர்க்கு. சீர்த்தி மிகுபுகழ். உள் - (முருகா) உன்; தோன்றாவிளி.

-

இளமை நிலையாமை

14. ஆக்கை நியைன்று யாம்இளையம் என்னாது தூக்கியறம் செய்கை துணிவன்றோ - கோக்குமரா! தாவுகால் மோதில் தருக்கனியன் றிக்காயும் பூவும்விழல் போல்நமனால் போம்.

(13)