உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிபோதவெண்பா

இதனால் இஃது இன்றெனல்

18. துட்டர்நே யத்தால் சுகம்பெற்றா ருந், தினமும் கொட்டைநூற் றுச்செல்வங் கூடுநரும், - கிட்டித் தரைக்குள் இயமனுக்குத் தப்புநரும், அன்ன வரைப்பகைத்து வாழ்ந்த வரும்.

87

(அ - ள்) கொட்டை -பருத்தி, பஞ்சு; கிட்டி - நெருங்கி; அன்னவரை - இயமன் அன்னவரை.

19. வஞ்சனையி னாற்கூடி வந்தவரும், பொய்யால் உஞ்ச வருங், களவால் ஓங்குநரும் - கெஞ்சிஅர(சு) ஆன்அரசும் இல்லை; உன தன்பைமறந் துய்வதொரு நாளுமில்லை கங்கைநந்த னா!

-

(அ ள்) உஞ்ச

உய்ந்த; கெஞ்சி

(18)

பகைவரிடம்

மன்றாடிக்கேட்டு; கங்கை நந்தனா -கங்கையின் மைந்தனா

முருகனே.

காலத்தால் சிறந்தவை இவை எனல்

20. கூழுமழு தாம்பசிக்குக், குச்சுமச்சா கும்குளிர்க்குச், சூழிருட்குக் கொள்ளி சுடர்விளக்காம், - பூழ்தியிம்பூ மெத்தையாம் நித்திரைக்கு, வெப்பத்திற் கற்பகத்தை ஒத்ததாம் கள்ளிநிழ லும்.

-

(19)

(அ - ள்) குச்சு குடிசை; மச்சு கெட்டிவீடு; கொள்ளி தீக்கட்டை; பூழ்தி புழுதி; கற்பகம் நினைத்ததைத் தருவது என்னும் தேவருலகமரம்.

-

-

21. கலையிலாக் காலத்தில் கந்தையா னாலும்

(அ

விலையுயர்பட் டாம்என்பர், விண்யோர் - உலகுகுடி யேற்றுகந்தா! நின்அடியார் எக்குலத்தா ரேனுநின்சீர் சாற்றுமெனக் குற்றவர்கள் தாம்.

-

ள்) கலை இலாக் காலம்

-

(20)

உடைப் பஞ்சமான

பொழுது; விண்ணோர் உலகு குடியேற்று - முத்தியருளும்; சீர் புகழ்; சாற்றும் -கூறும்; உற்றவர்கள் - அன்பர்கள்.

இலக்குமி இருப்பிடம்

22. வேந்தர் புயம்துளசி வில்வமரை நீபமலர்

வாய்ந்தகடல் கங்கைகரி மாக்கழுத்து - வாய்ந்த பசுக்

(21)