நீதிபோதவெண்பா
பொதுமை
42. வாவிநீர், தென்றல், மதியிரவி, பெய்யுமழை, மேவுநீர்ச் சாலை, விவேகிநிதி, - யாவருஞ்செல் சந்தி, பழுத்த மரம், தரம்பொதுவாம் கந்த! நின்தாள் சிந்திப் பவர்க்குரிய தே.
(அ - ள்) வாவிநீர்
93
குளத்து நீர்; மதிஇரவி திங்களும் ஞாயிறும்; மேவும் - பொருந்திய; நீர்ச்சாலை - தண்ணிர்ப்பந்தல்; சந்தி - முச்சந்தி, நாற்சந்தி; சிந்திப்பவர்க்கு - நினைந்து வழிபடுபவர்க்கு.
இதனால் இவர் பயனடையார் எனல்
(42)
43. பேடியர்மேல் ஆசைகொள்ளும் பேதையரும் கானலைக்கண்(டு) ஒடியமா னுந்தாழை ஓண்மலரை - நாடுசுரும்
புங், கொம்புத் தேனைவிரும் பும்பங்கும், வஞ்சர்சொல்லை அங்குநம்பும் பேதை யரும்.
-
(அ - ள்) கானல்- கானல் நீர்; ஓண்மலர் ஒளியுடைய மலர்; சுரும்பு - வண்டு; பங்கும் - முடமும்.
44. ஓர்ந்துபுல்லர்ப் பாடுபுல வோரும், இலவமரம்
(அ
சார்ந்தகிளி யும், பயனைச் சார்வதுண்டேல் - தேர்ந்தவருக்(கு) உன்னையன்றி வேறுதெய்வம் உண்டென்று நம்புவரும் பன்னுகதி சேர்வர்கடம் பா!
-
-
-
(43)
ள்) ஓர்ந்து ஆராய்ந்து; புல்லர் கீழ்மக்கள்; பன்னுகதி - சொல்லும் நிலையை; கடம்பா -முருகா.
வருத்தீனும் குணம் குன்றாமை
45. கன்னலும் பாலும் கனகமும் சந்தனமும்
என்னகண்டித் தாலும் இயல்பகலா - அன்னவைபோல் வேலவ! சான் றோரை மிகவருத்தி னும்தமது சீலநலங் குன்றிவிடா தே.
(44)
(அ
-
ள்) கன்னல்
-
கரும்பு; கனகம்-
பொன்;
(45)
கண்டித்தாலும்-துன்புறுத்தினாலும்; சீல நலம் -பண்புநலம்.