106
இளங்குமரனார் தமிழ்வளம் - 32
அலைந்தேன் காணில் இனிமேல் அலைதல் நீங்கும் - நின்னைக் கண்டால் இனிமேல் வரும் பிறவித் துயர் நீங்கும்; என - என்று.
ஒன்றற்கு ஒன்று பகைமை
89. கல்லா தவர்க்குவரக் கற்றவர்சொல்; நற்றருமம் இல்லா தவர்க்கதுவே; இல்லத்திற் - சொல்லடங்காக் கன்னி; கதலிக்குக் காய்நமனாம்; கந்த! அன்பர் இன்னலுக்கு நீயே யமன்.
(அ
(88)
ள்) வரக்கற்றவர் நெஞ்சில் பதியுமாறு கற்றவர்; பெண் ; கதலி வாழை; நமன்
-
அதுவே - தருமமே; கன்னி - பெண்; கதலி இயமன்; அன்பர் இன்னலுக்கு அடியார் துயர்க்கு; யமன்
அழிப்பவன்.
w
இவர்க்கு இது நிலையாது எனல்
90. தயைபொறை இல்லான் தனம்நிலை யாது;
நியமமில்லான் மேன்மை நிலையா(து) - ஐய! நின்தாள் பாடும் சரணர் பவம்நிலையா; சூல்முகில்கண்
டாடுமயில் ஏறுமழ கா!
(89)
(அ - ள்) தயை, பொறை - அருளும் பொறுமையும்; தனம் - செல்வம்; நியமம் - ஒழுக்கம்; ஐய - ஐயனே; சரணர் -அடியார்; பவம் - பாவம்; சூல்முகில் - கருக்கொண்ட மேகம்; மயில் ஏறும் அழகா - முருகா.
அஞ்சாமை
91. அச்சந்த தருபவைகண்டஞ்சல், ஒளிக் கட்கன்றி நைச்சகுருட் டுக்குளதோ; நண்ணுபழிக் - குச்சவறி வாளரஞ்ச லன்றி, யில்லார் அஞ்சுவரோ! விண்புரந்த காளகண்டர் தந்தசண்மு கா!
(அ
(90)
ள்) ஒளிக்கட்கு அன்றி -ஒளியுடைய கண்ணுக்கு அல்லாமல்; நைச்ச - நைந்து (மழுங்கிப்) போன; நண்ணுபழி சேரும்பழி; உச்ச அறிவாளர் -பேரறிவாளர்; விண்புரந்த
விண்ணவரைக்
காத்த; காளகண்டர்
நீலகண்டராகிய சிவபெருமான்.
—
நஞ்சமுண்ட
(91)