நீதிபோதவெண்பா
99. விண்பயிர்க்குப் பெய்யாது வேலையிற்பெய் தாங்கேழை கண்பிசைந்தும் ஈயார் கயவரால் - பண்பனைத்தும் கற்றவரா னாலும்நின்பொற் கால்துதித்தல் வேண்டுமஃது} அற்றவர்நா வற்றவரே யாம்.
(அ - ள்) விண்
-
வேலை மழை;
109
கடல்; பெய்தாங்கு
பெய்தாற்போல; கண்பிசைந்தும் கண்ணைக் - கசக்கிக் கொண்டு இரந்து நின்றும்; அஃது அற்றவர் - துதித்தல் இல்லாதவர். (99) இதனால் இது பயன் எனல்
100, பெற்றாலுன் தாள்பரவும் பேறும் பெருங்கல்வி கற்றாலுன் சீர்பாடக் கற்பதுவும் - உற்றாலுன்
மெய்யடியார் கூட்டத்துள் மேவலும்அன் றோமுருகா! துய்யருளங் கொண்ட துணிவு.
(அ - ள்) தான் பரவும் - திருவடிகளை வணங்கும்; சீர் - சிறப்பியல்புகள்; உற்றால் - அடைந்தால்; மேவல் துய்யர் - தூய அடியார்.
வாழி
-
அடைதல்; (100)
மகர வாரிநிலை சுவற வாருமயில் வலவன் வாழிசிவ ஞானமா நகரம் வாழிபணி யடியர் வாழிபத நளினம் வாழியுயர் தேவர்கோ மகளும் வேடர்குல மயிலும் வாழி பசுமயிலும் வாழிமனு நீதிநூல் பகரு நாவினரு மதுவும் வாழிபெறு பயனும் வாழியருள் வாழியே.
இராமநாதபுர அரசர் பெருமைமிகு முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் இயற்றிய நீதிபோதம் அருஞ்சொற்பொருளுடன்
முற்றிற்று.