உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

ப.

இளங்குமரனார் தமிழ்வளம் - 32

பண்பு = குணம்

பா.

தவறில் = தப்பினால்.

வேதை = வேதனை

பீ.

பீடுறவேண்டில் = பெருமையடைய நினைத்தால்.

பெ. பேசிய

=

சொல்லிய,

பே. பேதைமையுடையோர் = அறிவற்றவர்

பேச்சில் = வார்த்தை மட்டில்

பை. பைந்தமிழ் = பசுமையான தமிழ் (வளப்பமிக்க)

=

போ. இரங்கல்

=

வருந்துதல்.

புன்மை = கேவலம்

மற்றதை = பயன் நோக்கியுழைக்காத மாட்டை

உரு = வடிவம்

மா.

மி.

மூ

மெ. மெச்ச = புகழ்

மூதறிவு = முதிர்ந்த அறிவு

பொச்சாப்பு = மறதி

மே. ஏலா = ஏற்கா (வராது) மன்னுயிர் = நிலைபெற்ற

மை. மைமனம் = இருண்டமனம்

உயிர்

மோ. மோனம் = மௌனம் (அமைதி) மோடி = பிணக்கு

வ.

வா.

வி.

(சண்டை) பேதைமை = வேறுபாடு.

ஆதி = முதன்மையான பேசேல் = பேசவேண்டாம்

வாய்மை = உண்மை

வாரி = அள்ளி. வையகம் = உலகம்

வெக்கும் = வெட்கப்படக்கூடிய,

வீ. ஆர்த்தால் = ஆரவாரித்தால்

வெ வெட்டை = மேடு குட்டை = பள்ளம்

வ.

வையம் = வையகம்.