34
இளங்குமரனார் தமிழ்வளம் - 32
120. யூகம் அறிந்துநில்.
யூகம்-சூழ்ச்சி.
121.எட்டி அடிவை.
-
எட்டி அகலமாய்.
122. ஏவாது உணர்.
-
ஏவாது கட்டளை
123. ஐயம் புகேல்.
ஐயம் - பிச்சைக்கு.
124. ஒழுங்கு படவை.
டாமலே (செய்யத்தக்க செயலை.)
ஒழுங்குபட வைக்கும் பொருளை ஒழுங்காய் அமைய.
-
125. யோகமுறை பயில்.
யோக முறை தவநெறி.
-
126. யௌவனம் மகிழேல்.
யெளவனம் - இளமையில் உள்ள அழகுக்காக.
127. வழித்துணை கொள்.
வகர வரிசை
செல்லும் பாதையில் துணை ஏற்க.
128. வாக்களித்து அழியேல்.
-
வாக்களித்து வாக்குத் தந்து. அழியேல் -அதனை மாற்றாதே. 129. விதிவிலக்கு அறிந்துநில்.
-
விதிவிலக்கு விதியை அறிவதுடன் விதிக்கு விலக்கானதையும். 130. வீணரைச் சேரேல்.
தேவையில்லாத வீணானவர்களுடன் கூட்டுச் சேராதே!
131.உற்றுப் பார்த்துணர்.
கவனமாகப் பார்த்து உணர்ந்து கொள்.
132. ஊணுறக்க மிகேல்.
ஊண் உறக்கம்
-
உணவும் உறக்கமும்; மிகேல்
-
மிகக்
கொள்ளாதே.
133. வெல்வது அரிது.
வெல்வது - நல்ல பயிற்சி இருந்தால் அல்லாமல் ஒருவரை
வெற்றி கொள்வது.