72
இளங்குமரனார் தமிழ்வளம் - 32
அண்ணாந்து பார்க்கில் - மேலே ஏறிட்டு ஆராய்ந்து பார்த்தால்; விண்ணாணம் விள்ளும் - தன் போலித் தன்மையை வெளிப்படுத்தும்.
தத்தமக்கு வேண்டுவதைத் தாமே செயஈசன்
ஒத்துறுப்போ(டு) †ஈந்தான் உணர்வு.
"உறுப்போடு உணர்வு ஒத்து ஈந்தான்" என்க. (145)
நந்தவனம் சத்திரமும் நற்பொய்கை சாலைவழி வந்தவழிப் போக்கர்க்கு வை. (146)
அப்பன் மகனுக்கென்(று) ஆய்ந்தநிதி வைப்பதினும்
துப்புள்ள கல்வி துணை.
துப்பு - வலிமை.
அம்மி மிதப்ப(து) அதிசயமோ கொண்கனடி கும்பிட்(டு) எழுஉம் கொடிக்கு?
(144)
(147)
கொண்கன் அடி
-
கணவன் அடி;எழுஉம் -எழும்பும்;
(148)
கொடிக்கு கொடிபோன்ற மனைவிக்கு.
கொய்ய விரும்புவோன் கோதாய்க் குறிகொண்டால்
எய்யுங்கோல் செய்வ(து) எவன்?
கொய்ய - பறிக்க; கோதாய்க் குறிகொண்டால் -தவறாகக் குறிவைத்தால்; எய்யுங்கோல் எய்யும் அம்பு; ஏவும்தடி. எவன் -
என்ன?
-
போர்முகத்(து) அஞ்சிப் புறங்காட்டான் நெஞ்சமே
கூர்முகத்(து) அம்பின் குறி.
(149)
புறங்காட்டான் - புறமுதுகு காட்டாத வீரன்; கூர்முகம் -
கூர்மையான முனை; குறி - இலக்கு.
(150)
கொல்லாமை காதல் குடி களவு ++பொய்சூதும்
அல்லாமை மாந்தர்க்(கு) அறம். (151)
ஒவ்வொரு காலம்இடம் ஒவ்வொன்றுக்(கு) உண்டதனை
அவ்வருங் காலம்இடத்(து) ஆக்கு.
+ நந்தார்
+ பொய்ச் சூதும்