உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பவன் ” “மண்டல்” முதலியன இனியேனும் தமிழகத்தில்

பயிலா வண்ணம்

அவண்சென்று முழங்கிடுவீர்! ஆங்கிலச்சொல் இந்தி மொழி வடசொல் யாவும்

இவண் தமிழிற் கலப்பதுண்டோ

“பிராம்மணர் கள்உண்ணும் இடம்” இப் பேச்சில்

உவப்புண்டோ தமிழ்மானம்

ஒழிந்திடுதே ஐயகோ

உணர்வீர் நன்றே!

- பாவேந்தர்

வளவன் பதிப்பகம்

2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர்

+60160601 - 600 017