இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பண்டைத் தமிழ் மன்றங்கள்
அவர் தந்த அழியா உடல் இது:
66
இளையோர் சூடார் வளையோர் கொய்யார் நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள் ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
5. வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே.”
467
(புறம்: 242)