இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருக்குறள் ஆராய்ச்சி 1
―
153
66
“வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்
எனப் புகழை நிலைபெறுத்துகிறார் (240).
நீருள் தோன்றும் சிற்றலைவட்டம் ஒன்று வரவரப் பெருகிப் பெருவட்டமாய் அமைதல் போல், அன்புவட்டம் பெருகி அருள்வட்டமாகும் நிலையே இல்லறமாகும். அவ்வருள் வட்டச் சிறப்பு துறவாகத் துலங்கும்.