―
திருக்குறள் ஆராய்ச்சி 1
டி
195
கொம்புசேர் கொடி இணரூழ்த்த-பூங்கொத்துகளை
மலரச் செய்தன. ச்
ஈங்கை செவ்வரும்பு ஊழ்த்த-மலர்ந்த
-குறுந். 66
-குறுந். 110
அரும்பு முகையாய், முகை மொக்காய், மொக்கு மலராய்,
அலர்தல்
மலர் அலராய் வளர்நிலை அறிக.
முதிரிணர் ஊழ்கொண்ட
முதிர்ந்த கொத்துக்கள்
அலர்தல் கொண்ட.
-கலி. 44
ஊழிணர்-அலர்ந்த இணர்.
-பரி.19
நனை ஊழ்த்த செருத்தி-அரும்புகள் அலர்ந்த செருந்தி
முதிர்தல்
ஊழ்ப்படு முதுகாய்-மிக முதிர்ந்த காய்.
ஊழுறு தீங்கனி-முதிர்ச்சியுற்ற இனியகனி.
-கலி. 16
-குறுந். 68
-அகம். 1
ஊழ்கழி பன்மலர்-முதிர்ந்து கழியும் பலமலர். -அகம். 202
துணர்க்காய்க்
முதிர்ந்தன.
கான்றை குழற்பழம்
ஊழ்த்தன-
-ஐங்குறு. 458
முற்றல்
ஊழுறு
விளைநெற்று-முறையாக
முற்றி
விளைந்த
நெற்று.
-அகம். 115.
மராஅத்து ஊழ்மலர்-கடம்பின் முற்றிய மலர்
-அகம். 199
பயறுகாய் ஊழ்ப்ப-பயற்றுக் காய்கள் முற்ற.
ஊழுற்று-முற்றுதலுற்று
-அகம். 339
-LDMO. 133
உதிர்தல்
மென் கொம்பு ஊழ்த்த-மெல்லிய
கொம்புகள்
உதிர்த்த.
-குறுந். 138.
அலர் அரும்பு ஊழ்ப்பவும்-அலராகிய மலர்களைச்
சொரியவும்
-அகம். 273