உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ்வளம் 6

கொள்ளச் சொல்கிறாள். இவ்வகப் பாட்டைப் பாடிய நங்கையர், ‘அஞ்சியத்தை மகள் நாகையார்' என்பார் (352).

நல்ல கணவனின் வாழ்வியல் வெற்றி, அவன் மனைவி, வதுவை நாளினும் இனியனால் எமக்கே.

என்பதேயாம்!

வதுவைநாள்-திருமண நாள்!