உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருக்குறள் கதைகள்

153

விட

'ஆமாம்! மணிக்காளைக்கு இவ்வளவு பணம் எப்படிச் சேர்ந்தது? கைவண்டி தள்ளி இவ்வளவு பணம் சம்பாதித்து வி முடியுமா?'

"பருத்தி வியாபாரம், பருத்தி விதைக்கடை, பருத்திக் கமிசன்கடை, வண்டிப்பேட்டை இவ்வளவும் பார்த்துப் பரம்பரைச் செல்வர்களும் பெரிய பெரிய வியாபாரிகளும் கூட ஆச்சரியப்படுகிறார்கள். தம்பி, 'நூற்றுக்கு மேல் ஊற்று என்பது பழமொழி. ஆரம்பத்தில் பணம் சேர்வதுதான்அரிது. சேர்ந்து விட்டால் வெள்ளப் பெருக்குத்தான். கூத்தாட்டம் நடந்தால் நொடிப்பொழுதில் எப்படியும் கூட்டம் திரண்டு விடுகின்றது இல்லையா? இதுபோல் செல்வம் சேரும் என்று வாழ்க்கை நுட்பம் தெரிந்த திருவள்ளுவர் கூறுகிறார். இப்படித்தான் மணிக்காளைக்குப் பணம் சேர்ந்தது.

66

و,

காண்டு

'யோ, கைவண்டி; இந்தச் இந்தச் சுமையைக் போகிறாயா?” என்ற ஒரு குரல் எதிரிட்டது."நீங்கள் கொடுப்பதைக் கொடுங்கள் நான் கொண்டு போகின்றேன் என்று சுமை தூக்கி' ஒருவன் கேட்டான். "போ, போ நீ கேட்கும் காசு சுமைக்காக இல்லை, விலைக்குக் கேட்பதுபோல் இருக்கிறது. இதற்கு பத்தணாவா? போ! நான் வண்டியில் போட்டுப் போகிறேன் என்றான் சுமைக்குரியவன்.

“எங்களுக்கு பாரம் நிரம்பிக் கிடக்கிறது;” என்று சொல்லிப் பற்றற்றவன் போலாகத் தலையை நிமிர்த்திக் கூட ப் பார்க்காமல் வண்டியை இழுத்தான் தலைமலை.

66

சின்ன சுமைதான்; பெரிய பாரம் இல்லையே” என்று மீண்டும் சொன்னான் சுமைக்குரியவன்.

"சரி ஒரு ரூபா கொடுங்கள்.”

66

ஒரு ரூபாயா? பரவாயில்லையே! நல்ல ஆளையா நீ என்று ‘சுமை தூக்கி' மீது கண்பார்வையைச் செலுத்தினான் சுமைக்குரியவன்.

6

"தம்பி இருளாண்டி, காசு தேட ஆசை வேண்டும்; முயற்சியும் வேண்டும். ஆனால் எப்படிக் கிடைத்தாலும் சரி என்ற மனம்கூடாது. இந்த ஒரு சுமையில்லை. இதைப் போல் ஏழு சுமைகளை ஏற்றி வைத்தாலும் இழுக்க முடியும். இருந்தாலும் நான் இச்சுமையைத் தூக்கிக் கொள்வதால் ஏழைக் குடும்பம் ஒன்றின் வயிற்றில் அடிப்பதாக எண்ணுகிறேன். சுமை தூக்கும்