உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவேல்

25. தொண்டனாகுக

காட்சி - 1

வடிவேல் - பொன்னப்பன்

அண்ணே! வா'ங்க வா'ங்க.

பொன்னப்பன் : ஆமாம் தம்பி! என்ன நலந்தானா?

வடி

பொன்

நலமாக இருக்கிறேன் அண்ணே.

நல்லது; நம் வடக்கு வீட்டுப் பெரியவரைப் பார்க்க வந்தேன்; வரும் வழியில் உங்கள் நினைவு ஏற்பட்டது; பார்த்துப் போகலாமே என வந்தேன்.

வடி பொன்

நிரம்ப மகிழ்ச்சி!

என்ன தம்பி, உங்களைப் பற்றி ஊரெல்லாம்

ஒரே பேச்சாக இருக்கிறது!

வடி

பொன்

அப்படி என்னண்ணே!

6

பெரியவர்களெல்லாம் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கச் சொல்கிறார்கள்; நீங்கள் சாலையைச் சுத்தமாக வைக்கச் சொல்கிறீர்களாம்.

வடி

ஓகோ! அதைப் பற்றிச் சொல்கிறீர்களா?

வேறு ஏதாவது சொல்லப் போகிறீர்களோ என்று நினைத்தேன். இப்படிச் சாலை சுத்தம் பற்றிச் சொல்வது

பான்

எதற்காக, தம்பி!

வடி பொன்

வடி

பான் கூடாதென்று

சொல்கிறேன்.

இதென்ன தம்பி கண்ணாடிப் புட்டிக்குள்? பாருங்கள் வாழைப் பழத்தோல்...

ஓகோ, சரிதாங்க! சாலையில் போடக் கண்ணாடிப் புட்டிக்குள் போட்டு வைத்