ஒருவன்
திருக்குறள் கதைகள்
என்ன கிடந்ததோ...
இன்னொருவன் : ஓடி வா’ப்பா! வா வா! சீக்கிரம்...
வடி
இருவரும் வடிவேலைப் பிடிக்கின்றனர்)
போலிருக்கிறதே!
விடும்.
சாரணர் இருவரும்:
ஒருவன்
கொண்டு போகலாம்.
189
ஐயையோ! எழுந்திருக்க முடியாது
ஐயா... இருங்க... எல்லாம் சரியாகி
ஐயா
- சரி, மருத்துவ நிலையத்திற்குக்
(தூக்கிப் போகின்றனர்)
வடி தம்பி, உங்களுக்குப் புண்ணியம்! சமயத்தில் காப்பாற்றினீர்கள். வடக்குத் தெரு வைரவன் வீடு எங்கள் வீடு! அங்கு என் அப்பா நோயோடு கிடக்கிறார்! அவரைத் தயை செய்து கவனித்தால் நல்லது; நான் அவருக்கு மருந்து வாங்க வந்தேன்.
கள் அவரைக் கவனிக்கிறோம்.
வடி
சாரணர் :
கவலைப்படாதீர்கள்!
உட
டனே
நாங்
- நல்லது தம்பி.
அப்பா உடல் நன்றாக இருக்கிறது ஐயா.
(சாரணர் வைரவன் வீட்டுக்குச் சென்று திரும்பி வருகின்றனர்)
சாரணர்
வடி
- நலமாகி விட்டதா! என்னைக் காப் பாற்றினீர்கள், என் தந்தைக்கும் உதவினீர்கள். நீங்கள் நன்றாக இருக்கவேண்டும். உங்களுக்கு என் வணக்கம்.
சாரணர் :
வருகிறோம் அண்ணே! வந்து பார்க்கிறோம். இருவரும் செல்கின்றனர்.)
காட்சி - 3
மருத்துவமனை
வடிவேல் - முருகன்.
வடி
உங்களுக்கு என்னையா? காலில் கட்டு...